Saturday, December 17, 2011

எனவேதான் பெரியோர்களே........


எனவேதான் பெரியோர்களே!
எல்லாம்வல்ல
பெரியாரும்
மார்க்ஸ்சும்
அம்பேத்கரும்
என்னை இந்த
உலகத்தை இரட்சிக்க
படைத்துள்ளார்.
 இனி
ஒவ்வொரு நாளும்
அல்லது
கிழமையும்
உங்களுக்கு
என் படைப்புகள்
வந்துசேரும்.

அதைப்படிப்பது உங்கள் கடமை
என அறிவிக்கப்படுகிறது.

காதல்
அன்பு
கருணை..

ஊழல்
வம்பு
சொரணை..

பாசம்
நேசம்
வேஷம்...

எது குறித்தும் பேசலாம் ...